அசோகமித்திரனை வாசித்தல்

  909
  Book Cover: அசோகமித்திரனை வாசித்தல்

  முதல் பதிப்பு: காலச்சுவடு, 2018.

  https://amzn.to/3o3B4Id

  இந்த தொகுப்பு அசோகமித்திரன் எனும் மேதையின் கடல் போன்ற எழுத்துப் பரப்பின் கரையில் சிலர் இணைந்து எடுத்திருக்கும் ஒரு கைப்பிடி மணல். 2014ஆம் ஆண்டு ஜூன் 7 அன்று நடந்த ‘அசோகமித்திரனை வாசித்தல்’ என்ற கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.

  என். கல்யாணராமன், அம்ஷன் குமார், பெருமாள்முருகன் , ராஜன் குறை, பெருந்தேவி, ராமானுஜம் ஆகியோரின் கட்டுரைகள் அசோகமித்திரனின் புனைவுலகை வெவ்வேறு கோணங்களில் ஆராய்கின்றன.

  **

  இதற்குமுன் பரிசயமில்லாத சாளரங்களைத் திறக்கக்கூடிய தொகுப்பு இது