திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?
கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி: https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI
ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...
கோணங்கி விவகாரத்தில் இலக்கிய எழுத்தாளர்களின் தரப்புகள்
கோணங்கியின் மீது பல இளைஞர்களாலும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் வன்முறை புகார்களுக்கு இலக்கியவாதிகள் முன்வைத்திருக்கும் எதிர்வினைகள் அவருக்கு வெளிப்படையான, மறைமுகமான ஆதரவாகத் தொனிக்கிறது. குறிப்பாக ஜெயமோகன். இந்த எதிர்வினைகளில், ஜெயமோகனின் கட்டுரையில், நான் ஒன்றுபடும்...
விஷ்ணுபுரம் விருது விழா, 2021
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படவிருக்கிறது. சென்ற முறை 2019 டிசம்பரில் நடந்த...
‘பிரபுலிங்கலீளை என்னும் அக்குமாதேவி சரித்திர நாடகம்:’ சரணர்களும் சமணர்களும்
தென்னிந்தியப் பகுதியில் பன்னிரெண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்தவரும் பசவண்ணரின் சைவ பக்தி இயக்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டவருமான அக்கமகாதேவி அவரது செறிவான, அழகியல்கூடிய வசனங்களுக்காக அறியப்பட்டவர் (1). அதே நேரத்தில் ஒரு பெண்ணாக கடுமையான, இன்றுவரையிலும்கூட...
‘கௌரவக்கொலை:’ மாற்றுச் சொல்லாடலுக்கான தேவையும் பால் தன்னிலைகளும்
பகுதி ஒன்று: 'கௌரவக் கொலை' என்னும் மொழிப் பயன்பாடு
தமிழகத்தில் காதலுறவு மற்றும் மணவுறவு சார்ந்து பட்டியலினத்தவருக்கு எதிராகத் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும் வன்முறை மற்றும் படுகொலைகள் பற்றிய சொல்லாடல்களை இரு பகுதிகளில் விவாதிக்கிறது...
சரஸ்வதி
இன்று சரஸ்வதிக்கான திருநாள். சொல்லில் ஒலியில் எழுத்தில் படிப்பில் கலையில் ஈடுபட்டுத் திளைப்பவர்களுக்கான நாள். தெய்வத்துக்கு அப்பால், அப்படியொன்று இருந்தால், மொழியின் குறியீட்டுத்தளத்தில் குறியும் பொருளும் பிணைந்தும் பிரிந்தும் இயக்கம்கொள்வதை நினைவுகூரவும் ஒரு...
காதல்-காத்திருத்தல்
காதலைப் பற்றி எழுத நினைக்கும்போதே உடனடியாக மனதில் தோன்றும் பிம்பம் காத்திருப்பவளின் / காத்திருப்பவனின் பிம்பம். காத்திருத்தலின் செறிவான சித்திரங்களைத் தமிழ் அக இலக்கியம் நமக்குக் காட்டித் தந்திருக்கிறது. பொதுவாக, காத்திருத்தல் எனும்...