திசைமாறுகிறதா பாலியல் குற்றச்சாட்டுக்கான பொறுப்புக் கோரல்?
கோணங்கி மீதும் நாடகக் கலைஞர்கள் மீதும் வைக்கப்பட்டிருக்கும் பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றி சீனிவாச ராமாநுஜம் அருஞ்சொல் மின்னிதழில் எழுதியிருக்கும் பதிவைப் படித்தேன். சுட்டி: https://www.arunchol.com/srinivasa-ramanujam-on-writer-brahmins?fbclid=IwAR3iK7XPmyMFmvXJ0-49PGRcQoNFEh7qzeKn5Qpu5YBcgPcGfgtJzZebSQI
ராமாநுஜம் எழுதியிருக்கும் பதிவின் தலைப்பு, பதிவின் புதிய ’கண்டுபிடிப்பு.’ இரண்டும்...
விஷ்ணுபுரம் விருது விழா, 2021
விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட விழா டிசம்பர் 25, 26 தேதிகளில் கோவையில் ராஜஸ்தானி சங் அரங்கத்தில் நடைபெற உள்ளது. விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படவிருக்கிறது. சென்ற முறை 2019 டிசம்பரில் நடந்த...
சா. கந்தசாமி குறித்து
சென்ற வருடம் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலியாக அவரது ஆக்கங்கள் குறித்த என் ஆங்கிலக் கட்டுரை “Indian Literature” இதழில் வெளியாகியிருக்கிறது. இதழில் சா. கந்தசாமியின் “பாய்ச்சல்” சிறுகதையின் மொழியாக்கமும் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர்...
ஸ்ரீவள்ளி கவிதைகள் (2)
முன்னொரு இரவில்
உடல்கள் ஒளிர்ந்தன
புவியீர்ப்பு விசையிலிருந்து
விடுபட்டுச் சுழன்ற உடல்கள்
இரு ஜோடி ஒளிர் கால்கள்
கால்களைப் பின்னின கொடிகளாக
இரு ஜோடி ஒளிர் கைகள்
முகங்களை ஏந்திக் காற்றில் அலைந்தன
நானாகவும் இன்னொருத்தியாகவும்
அவனோடும் அவனோடும் இருந்தபோது
நாளங்களின் செம்பொன் திரவத்தில்
கடவுளை விட இனிய...
ஸ்ரீவள்ளி கவிதைகள் (1)
ஒரு நாள் மொத்த வசந்தத்தையும்
ஒரு ஊஞ்சலையும்
கொண்டுவரும்போது
ஒரு எறும்பு ஒரு கிடங்கு சர்க்கரை மூட்டைகளைக்
கொண்டுவருவது மாதிரி
அது சர்க்கரை மூட்டையின் மேல் நின்று
அறிவிக்கிறது
“எல்லா ஆசிகளும் தரப்பட்டுவிட்டன”
மனதின் வடக்கு தெற்குக் கண்டங்களில்
சாந்தமுற்ற பீடபூமிகளில்
உதவாக்கரை தீவுகளில்
பத்து தலைப் பாம்பு...
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்:’ இந்து தமிழ் திசை மதிப்புரை
எனது ’ஹைன்ஸ் ஹால்...’ குறுங்கதைத் தொகுப்புக்கும் சுரேஷ்குமார இந்திரஜித்தின் ’பின்னணிப் பாடகர்’ குறுங்கதைத் தொகுப்புக்கும் பயணி தரன் எழுதியுள்ள மதிப்புரை 'தி இந்து தமிழ் திசை நாளிதழி'ல் (டிசம்பர் 12, 2020) வெளிவந்திருக்கிறது.
பார்க்க:...