சென்ற வருடம் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமிக்கு அஞ்சலியாக அவரது ஆக்கங்கள் குறித்த என் ஆங்கிலக் கட்டுரை  “Indian Literature” இதழில் வெளியாகியிருக்கிறது. இதழில் சா. கந்தசாமியின்  “பாய்ச்சல்” சிறுகதையின் மொழியாக்கமும் வெளியாகியுள்ளது. மொழிபெயர்த்திருப்பவர் என். கல்யாணராமன். எழுத்தாளர் இந்திரனின் கட்டுரையும் இடம்பெற்றிருக்கிறது.