Perundevi
கவிதைகளின் தீவுக்கூட்டம்: சகவாழ்வை எழுதிய டெரெக் வால்காட்
டெரெக் வால்காட் 1992இல் இலக்கியத்துக்கான நோபல் பரிசால் கௌரவிக்கப்பட்ட முதல் கரீபிய இலக்கியவாதி. பரிசுக்கு இரு வருடங்கள் முன்புதான் வால்காட்டின் காவியம் போன்ற கவிதை நூலான ஒமெரோஸ் வெளியாகி விமர்சகர்களாலும் நாளிதழ்களாலும் பாராட்டப்பட்டிருந்தது....
‘ஹைன்ஸ் ஹால் கட்டிடத்தில் வாழும் பேய்’ தொகுப்பில் என் முன்னுரை
வாசல்
இந்தத் தொகுப்பிலிருக்கும் குறுங்கதைகள் எல்லாம் இவ்வருடத்தின் (2020) மே மாதத்திலிருந்து தொடங்கி ஜூலை வரையில் கிடைத்த கால அவகாசத்தில் எழுதப்பட்டவை. கொரோனாவின் பிடியில் உலகமே ஸ்தம்பித்துக் கிடக்கும்போது புனைவில் என்னை விரும்பித் தொலைத்த...
Hi
எழுத்தைப் பகிரும், நிகழ்த்தும் நோக்கத்தில் மாத்திரமின்றி அதைப் பயிலும் வழியிலும் என் இணையதளத்தைத் தொடங்கியிருக்கிறேன். வாசகர்களை இந்த இணையதளம் ஏமாற்றாது என்று நம்புகிறேன். எழுதுவதை வாரம் இரு நாட்கள் பகிர...