பெண் மனசு ஆழம் என 99.99 சதவிகித ஆண்கள் கருதுகிறார்கள்

    751

    வழக்கமான கவிதைமொழியிலிருந்து விலகி புதிய  பாணியில் எழுதப்பட்ட அசலான கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.  வித்யாசமான கூறுமுறைகளை, பேசுபொருள்களைக் கொண்டிருக்கும் கவிதைகள் இதில் இடம்பெற்றிருக்கின்றன. நல்ல கவிதைகளைத் தேடிப் படிப்பவர்களுக்கு உகந்த தொகுப்பு இது. முதல் பதிப்பு: விருட்சம், 2017. கிண்டில் பதிப்பு: சஹானா.