வாயாடிக் கவிதைகள்

    1056

    தமிழ் நவீன கவிதைப் புலத்தின் வழமையான தேய்வழக்குக் கூறுமுறைகளுக்கும் சொல் அலங்காரங்களுக்கும் மாற்றாக எதிர்கவிதைப் பாணியில் எழுதப்பட்ட பற்பல கவிதைகள் இத்தொகுப்பில் உள்ளன.  முதல் பதிப்பு: விருட்சம், 2016. கிண்டில் பதிப்பு: சஹானா.