வாசிக்க சுட்டியைச் சொடுக்கவும்.

சிறுகதை: அழகு – பெருந்தேவி

 

சென்ற ஜூலையில் மறைந்த எழுத்தாளர் சா.கந்தசாமியின் ஒரு சிறுகதை (”பாய்ச்சல்”) எனக்கு ரொம்பப் பிடித்தமானது. அவர் இறந்தபோது அந்தக் கதையை மனதில் வைத்துக்கொண்டு ஒரு கதை எழுத வேண்டுமென்று நினைத்தேன். அழகு சிறுகதை அப்படி உருவானதுதான். சா.கந்தசாமிக்கு அஞ்சலி இக்கதை.
நாட்டார் கலைகள்மேல் சா.கந்தசாமிக்கு இருந்த ஈடுபாடு வாசகர்களுக்குத் தெரியும். அனுமார் ஆட்டத்தை வைத்து எழுதப்பட்டது “பாய்ச்சல்.”
சிரத்தையோடு கதையைப் பிரசுரித்திருக்கும் உயிர்மை மின்னிதழுக்கு நன்றி!